* பாரதியார்
வாழ்ந்த காலம்: 11.12.1882 - 11.09.1921(அகவை 38)
* பாரதியார் பிறந்த ஊர்: திருநெல்வேலி மாவட்டம், எட்டையபுரம்.
* பாரதியாரின் பெற்றோர்: சின்னச்சாமி அய்யர் - லெட்சுமி அம்மாள்
* பாரதியாரின் இயர் பெயர்: சுப்ரமணிய பாரதியார்.
* பாரதியார் 1897ஆம் ஆண்டு செல்லம்மாளை மணந்தார்.
* பாரதியாரின் சிறப்பு பெயர்கள்: மகாகவி, தேசியகவி, பாட்டுக்கொரு புலவன்.
* பாரதிக்கு மகாகவி என பட்டம் கொடுத்தவர் - வ.ரா(ராமசாமிஅய்யங்கார்)
* பாரதி தன்னை ஷெல்லிதாசன் என அழைத்துக்கொண்டார்.
* பாரதி என்பதன் பொருள் - கலைமகள்.
* பாரதியின் முதல் பாடல் "தனிமை இரக்கம்" வெளியிட்ட பத்திரிக்கை - மதுரையிலிருந்து வெளிவந்த "விவேக பானு" என்ற பத்திரிக்கை.
* பாரதியார் ஆசிரியராகப் பணியாற்றிய பள்ளி - மதுரை சேதுபதிஉயர்நிலைப் பள்ளி(1904)
* பாரதியார் எந்த பத்திரிக்கையின் மூலம் தனது அரசியல் கருத்துக்களை மக்களிடம் பரப்பினார் - இந்தியா என்ற வாரப் பத்திரிக்கை(1906ல் சென்னையில் பாரதியாரே தொடங்கி நடத்தினார்)
* பாரதியார் சுதேசமித்திரன் பத்திரிக்கையில் உதவி ஆசிரியராகவும், சக்கரவர்த்தினி பத்திரிக்கையில் ஆசிரியராகவும் பணி செய்தார்.
* பாரதியாரின் குறிப்பிடத்தக்க படைப்புகள்: பாஞ்சாலி சபதம்,பாப்பா பாட்டு, கண்ணன் பாட்டு முதலியன.
* பாரதியாரின் நினைவுகளை போற்றும் வகையில் எட்டையபுரத்தில்அவர் வாழ்ந்த இல்லம், சென்னை திருவல்லிக்கேணி அவர் வாழ்ந்த இல்லம் நினைவு இல்லமாக தமிழக அரசால் பராமரிக்கப்பட்டு வருகிறது.
* பாரதியாருக்கு எட்டையபுரத்தில் மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மைய மண்டபத்தில் பாரதியின் ஏழு அடிஉயர திருவுருவச்சிலை அமைக்கப்பட்டு பஞ்சாப் முதல்வர் தர்பாராசிங் அவர்களால் 11.12.1999 அன்று திறந்து வைக்கப்பட்டது.பாரதியாரின் பாடல் வரிகள்:"வெள்ளிப்பனிமலையின்மீது உலாவுவோம்""ஆயுதம் செய்வோம் நல்ல காகிதம் செய்வோம்""சாதி இரண்டொழிய வேறில்லை""உலகத் தொழிலனைத்தும் உவந்து செய்வோம்"பொருள்: வண்மை - கொடை, கோணி - சாக்கு, ஞாலம் - உலகம், தமிழ்மகள் - ஔவையார், உழபடை - வேளாண்மை செய்யும் பயன்படும் கருவிகள், பறப்பு - பறக்கும் விமானம் போன்றவை.Integrate your AmbitionMultiply your AbilitiesEliminate your WeaknessAmplify Success
இலட்சியங்களை வகுத்து
தகுதிகளை பெருக்கி
குறைகளை கழித்து
வெற்றிகளை கூட்டு!
Home
BANK
FORM
MATERIAL
MP3
ONLINE
previous question papers
TEST
TET
tet model question papers
TET-E
TET-H
TET-M
TET-S
TET-T
TN TET
TNPSC
TRB
டி.இ.டி தமிழ் வினா - விடை: பாரதியார்
Comment Policy: Silahkan tuliskan komentar Anda yang sesuai dengan topik postingan halaman ini. Komentar yang berisi tautan tidak akan ditampilkan sebelum disetujui.
Buka Komentar
Tutup Komentar
Latest Updates
Adsense Left Sidebar
Labels
- BANK 50
- MATERIAL 51
- TN TET 50
- TNPSC 50
- TRB 50
- previous question papers 50
- tet model question papers 50